டெல்லி: பாலியல் புகார் கொடுத்த நடிகை தரப்புக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக (Unofficially) முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என உச்சநீதிமன்றத்தில் சீமான் தரப்பு வாதமிட்டுள்ளது. இந்த வாதத்தின் அடிப்படையிலேயே இரு தரப்பும் சமரசமாக பேசி உடன்பாடு எட்ட உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.