பின்னர், கணவருடன் இருந்த தனது மகளை தன்னிடம் ஒப்படைக்ககோரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கருத்து வேறுபாட்டால் பிரிந்துசென்ற காதல் மனைவியை பேருந்து நிலையத்தில் வைத்து கொடூரமாக வெட்டி கொன்றார். கொலை செய்த அவரை போலீசார் கைது செய்து ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் குற்றவாளி மதீஸ்வரனுக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.11,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.
The post பேருந்து நிலையத்தில் மனைவியை கொடூரமாக வெட்டிக்கொன்ற கணவன்: ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.
