திருச்சி: திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். ரயில்வேயில் தனியார் மயத்தை கைவிட வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தல். அவுட் சோர்சிங், ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்குவதை ரயில்வே கைவிட எஸ்ஆர்எம்யு சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.