ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே நடுகடலில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் மற்றும் 1 விசைப்படகைஇலங்கை கடற்படை சிறைபிடித்தது
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை
- இலங்கை கடற்படை
- கச்சத்தீவு
- இராமேஸ்வரம்
- இலங்கை கடற்படை
- கச்சத்தீவு
- மத்திய தரைக்கடல் கடல்
- தனுஷ்கோடி
- Talamannar
