அனைத்து இஸ்ரேல் பணயக் கைதிகளையும் வரும் சனிக்கிழமைக்குள் ஹமாஸ் விடுவிக்காவிட்டால், போர் நிறுத்தம் ரத்து செய்யப்படும்.
– அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
மகாகும்பமேளாவில் டிஜிட்டல் தொழில்நுட்ப கண்காணிப்பு முறைகள் இருந்தும், நெரிசலில் பலியானவர்களின் சரியான புள்ளிவிவரங்களை ஏன் தரமுடியவில்லை?
– சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.
