இதனால் 2015ல் 67 இடங்களையும், 2020ல் 62 இடங்களையும் பெற்ற ஆம்ஆத்மி, இம்முறை 22 இடங்களை மட்டுமே பிடித்தது. 1998 முதல் 2013 வரை 15 ஆண்டுகளாக டெல்லியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தொடர்ந்து மூன்றாம் முறையாக எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை ஆனால் அதன் வாக்கு சதவீதம் 2.1 சதவீதம் அதிகரித்து இந்த தேர்தலில் 6.34 சதவீத வாக்குகளைப் பெற்றது. 2020 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 4.3 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தது.
* வாக்குசதவீதம்
பா.ஜ 45.56 48 தொகுதி
ஆம்ஆத்மி 43.57 22 தொகுதி
காங்கிரஸ் 6.34 0
The post பாஜ வாக்கு 7% அதிகரிப்பு ஆம் ஆத்மிக்கு 10% குறைவு காங்.கிற்கு 2 சதவீதம் உயர்வு appeared first on Dinakaran.
