தமிழகம் வாகன சோதனையின்போது 600 கிராம் யானை தந்தத்தை பறிமுதல் செய்தது போலீஸ்! Jan 31, 2025 சிறுமலை திண்டுக்கல் தின மலர் திண்டுக்கல் சிறுமலை பிரிவில் வாகன சோதனையின்போது 600 கிராம் யானை தந்தத்தை போலீஸ் பறிமுதல் செய்தது. காரில் யானை தந்தத்தை வைத்திருந்த 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post வாகன சோதனையின்போது 600 கிராம் யானை தந்தத்தை பறிமுதல் செய்தது போலீஸ்! appeared first on Dinakaran.
தமிழ்நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் துறை வாரியான வளர்ச்சி இலக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டியல் வெளியிட்டார்
இந்தியாவிற்கே வழிகாட்டும் திராவிட மாடல் அரசு; 425 நடமாடும் மருத்துவமனைகளுடன் தேசிய அளவில் தமிழ்நாடு அரசு முதலிடம்
நான் கருப்பாக இருப்பதால் 23 ஆண்டு காலம் புறக்கணிக்கப்பட்டேன்; பிசிசிஐ மீது கிரிக்கெட்டர் லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன் பகீர் புகார்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை: 25 ஆயிரம் துணை ராணுவ வீரர்களை ஈடுபடுத்த திட்டம்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் பதிவு செய்த வாக்கை சரிபார்க்கும் கருவிகள் ஒதுக்கீடு: இந்திய தேர்தல் ஆணையம் தகவல்
வாக்கு சேகரிப்பு, கண்காணிப்பு பணிகளில் இருப்பதால் வேட்பாளர்களுக்கும் தபால் வாக்கு வாய்ப்பு: தேர்தல் ஆணையத்திற்கு முன்னாள் தகவல் ஆணையர் கடிதம்
கடந்தாண்டை விட டாஸ்மாக் கடைகளில் 30% மேல் விற்பனை கூடுதலாக இருந்தால் நடவடிக்கை: 700 கடைகள் சென்சிட்டிவ் என கண்டுபிடிப்பு
போயஸ் கார்டன் போய் டெல்லியை தேடி செல்லும் நிலையில் அதிமுக திமுக கூட்டணி வலுவாக உள்ளது: திருமாவளவன் பேட்டி
பாஜவில் தொடர்ந்து ஓரங்கட்டப்படுவதால் கடும் அதிருப்தி சரத்குமார் புதிய கட்சி தொடங்க திட்டமா?: ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை புதிய அறிவிப்பு வெளியிட முடிவு
பல்கலைக்கழக இணைப்பு முறைகேடு விவகாரம் அண்ணா பல்கலை. இயக்குனர் மீதான வழக்கு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
அமமுக வேட்பாளர்கள் இரட்டை இலையில் நிற்க எடப்பாடி கோரிக்கை எதிரொலி அதிமுக-பாஜ கூட்டணியில் மீண்டும் குழப்பம்: டெல்லியில் டிடிவி.தினகரனுடன் அமித்ஷா பஞ்சாயத்து
திருமங்கலம் அருகேயுள்ள ஜெயலலிதா கோயிலில் மாஜி அமைச்சர் உதயகுமார் மக்களுக்கு பணப்பட்டுவாடா: தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்