சென்னை: கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னையில் நடக்கும் ஆலோசனையில் திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு நிர்வாகிகள் பங்கேற்பு. அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் பொன்னையன், கோகுல இந்திரா, வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.