தமிழகம் சிதம்பரம் சாலையில் கிடந்த எலும்புக்கூடால் பரபரப்பு..!! Jan 30, 2025 சிதம்பரம் சிதம்பரம்: சிதம்பரத்தில் சாலையோரம் பையில் கிடந்த மனித எலும்புக்கூடால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எலும்புக்கூடுகளை கைப்பற்றி தடய அறிவியல் பரிசோதனைக்கு போலீஸ் அனுப்பிவைத்தது. எலும்புகளை வைத்து பூஜைகள் செய்யப்பட்டதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post சிதம்பரம் சாலையில் கிடந்த எலும்புக்கூடால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.
வார இறுதி நாட்கள், கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
எடப்பாடி பழனிசாமியிடம் தலைமை பண்பே இல்லை பெண்கள் இனத்தின் பாதுகாவலராக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார்: பிரேமலதா பேச்சு
வழிநடத்துவதில் முன்னோடி மு.க.ஸ்டாலின் தமிழகத்திற்கு அநீதி நிகழும் போதெல்லாம் நம்மை உயர்த்தி பிடிப்பது திராவிட குடும்பம்: கமல்ஹாசன் பெருமிதம்
நெல்லையில் வருமான வரித்துறை சோதனையில் சிக்கியது நயினார் உறவினரிடம் ரூ.1.15 கோடி பறிமுதல்: வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பதுக்கலா?
கடைசி வரை பாஜவுக்கு அடிமையாகவும், கோழையாகவும் இருக்காதீங்க… வாழ்க்கையில் ஒரு முறையாவது தமிழகத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுங்க பழனிசாமி: எடப்பாடியின் சொந்த ஊரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
தொகுதி மறுவரையறைக்கு எதிராக போராட்டம் கருப்பு உடை அணிந்து எதிர்ப்பு: கூட்டணி கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்