தமிழகம் ரப்பர் உலர் கூடத்தில் தீ விபத்து..!! Jan 24, 2025 ரப்பர் உலர் ஹாலே தீ கன்னியாகுமாரி மனகாவ்லா ரப்பர் உலர் நடைபாதை தீ விபத்து.. தின மலர் கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே மனக்காவிளையில் உள்ள ரப்பர் உலர் கூடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கரும்புகையை கக்கியவாறு கொழுந்துவிட்டு எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி கட்டுப்படுத்தினர். The post ரப்பர் உலர் கூடத்தில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.
திமுக சார்பில் பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தந்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
நடிகை ஸ்ரீதேவியின் சொத்து தொடர்பான வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பாலியஸ்டர் நூல் விலை உயர்வால் வரும் 25ம் தேதி முதல் உற்பத்தி நிறுத்தம்: நாளை முதல் 25% விலை அதிகரிப்பு: எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் அறிவிப்பு
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு விசாரணை சரியான முறையில் செல்கிறது: பெற்றோர் ஒத்துழைக்க ஐகோர்ட் கிளை அறிவுரை
விஜய் படங்களுடன் ஸ்டிக்கர் ஒட்டி தவெக நிர்வாகி அருண்ராஜ் பதுக்கிய சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்: திருச்செங்கோடு அருகே பரபரப்பு
3 கொலை, கட்டப்பஞ்சாயத்து என 30 வழக்கில் தலைமறைவு: பிரபல ரவுடி தொப்பை கணேஷ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை: மாதவரம் ரவுண்டனா அருகே எஸ்.ஐ., காவலரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடியபோது அதிரடி
நேபாள விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தகவல்
ஏவுகணை தாக்குதலால் வான்வெளி பாதை மூடல் சென்னை- துபாய் இடையே 3 விமான சேவைகள் பாதிப்பு: 700 பயணிகள் பரிதவிப்பு
தேர்தல் அறிவிக்கப்பட்ட ஒரே நாளில் ரூ.1.26 கோடி பறிமுதல் தமிழகத்தில் 2,106 பறக்கும் படைகள் அமைப்பு: டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளை கண்காணிக்க உத்தரவு; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்