உலகம் ஆஸி.ஓபன் டென்னிஸ்: ஜூவரெவ் இறுதிப்போட்டிக்கு தகுதி Jan 24, 2025 ஆஸி ஜுவரெவ் ஆஸ்திரேலியா அலெக்சாண்டர் ஜுவரேவ் ஆஸ்திரேலிய ஓபன் ஜோகோவிக் திறந்த டென்னிஸ் தின மலர் ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு அலெக்சாண்டர் ஜூவரெவ் முன்னேறினார். காயம் காரணமாக ஜோகோவிச் வெளியேறியதால் அரைஇறுதி போட்டியில் ஜூவரெவ் வெற்றி பெற்றார். The post ஆஸி.ஓபன் டென்னிஸ்: ஜூவரெவ் இறுதிப்போட்டிக்கு தகுதி appeared first on Dinakaran.
பெரும் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு சம்பவம்; கிரீஸ் நாட்டு தீவீல் இருந்து சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்
சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தி வரும் அமெரிக்கா: அதிபர் டிரம்பின் நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகள் கடும் கண்டனம்
அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு எதிரொலி அமெரிக்க எல்லையில் பாதுகாப்பு பணிக்கு 10,000 வீரர்களை மெக்சிகோ அனுப்பியது
வங்கதேசத்தை நிர்மாணித்த முஜிபுர் ரஹ்மானின் பாரம்பரிய வீடு தீக்கிரை : தந்தையின் வீடு கொளுத்தப்பட்டதால் ஷேக் ஹசீனா வேதனை!!
இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவை வங்கதேசம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது: வங்கதேச இடைக்கால அரசு தகவல்
காஷ்மீர் உட்பட அனைத்து பிரச்னைகளையும்; இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்க வேண்டும்: பாக். பிரதமர் ஷெரீப் விருப்பம்
ஈரானுக்கு பொருளாதார தடை விதிப்பு; ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகல்: கல்வி, அறிவியல், யுனெஸ்கோ பங்களிப்பையும் மறுபரிசீலனை செய்ய டிரம்ப் அதிரடி
என்னை படுகொலை செய்ய முயற்சி செய்தால் ஈரான் என்ற நாடே இருக்காது.. மொத்தமாக அழிக்கப்படும்: டிரம்ப் எச்சரிக்கை!!