தமிழகம் தஞ்சை: வேம்புக்குடி சுங்கச்சாவடி திறப்பு Jan 24, 2025 தஞ்சாவூர் வேம்புக்குடி விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை தின மலர் தஞ்சாவூர்: விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேம்புக்குடி சுங்கச்சாவடி இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடி இன்று முதல் திறக்கப்பட்டு சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. The post தஞ்சை: வேம்புக்குடி சுங்கச்சாவடி திறப்பு appeared first on Dinakaran.
அமைச்சர்கள் பெரியகருப்பன் மற்றும் சிவசங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!!
அமைச்சர்கள் பெரியகருப்பன் மற்றும் சிவசங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டில் 6000 பேருக்கு மையம் கண்டுபிடிக்க முடியவில்லை என ரயில்வே வாரியம் சொல்லியுள்ள பதில் ஏற்புடையது அல்ல: சு.வெங்கடேசன்
ஜனநாயக உரிமைகளை மதிக்கக்கூடியவர் சபாநாயகர் அப்பாவு.. அதிமுக உட்கட்சி குழப்பத்தை மறைக்க நம்பிக்கையில்லா தீர்மானமா?: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!!
‘தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்’ ஆவண நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
“மக்கள் தொகை அதிகமுள்ள எழும்பூர் தாலுகாவை பிரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” : சட்டப்பேரவையில் அமைச்சர்கள் பதில்
சபாநாயகர் மீதான தவறுகளை எடுத்துச் சொல்வதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும் : திமுக எம்.பி.கனிமொழி