* டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நோயாளிகள் வீதியில் கிடக்கிறார்கள். ஒன்றிய அரசும் டெல்லி அரசும் உணர்வற்று உள்ளன. அவர்களுக்கு இரக்கமே இல்லையா? மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி.
* 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பழனிசாமி என்கின்ற சுயநல மனிதருடைய ஆட்டம் ஓய்ந்துவிடும். அமமுக தலைவர் டிடிவி தினகரன்.
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.
