டெல்லி: முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு ஒன்றிய அரசு நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்கியது. டெல்லியில் உள்ள ராஜ்காட் வளாகத்தில் பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் கட்ட ஒன்றிய அரசு இடம் ஒதுக்கியது. ஒன்றிய வீட்டு வசதித் துறையின் கீழ் செயல்படும் நில மேம்பாட்டுப் பிரிவு, பிரணாப் மகளுக்கு கடிதம் அனுப்பியது