அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அல்கா லம்பா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவரான அல்கா லம்பா, 2015ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக சாந்தனி சவுக் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் 2019 செப்டம்பரில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தற்போது அடிசியை எதிர்த்து வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். டெல்லி தேர்தலுக்காக காங்கிரஸ் இதுவரை 47 வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
The post சட்டப்பேரவை தேர்தலில் டெல்லி முதல்வர் அடிசிக்கு எதிராக அல்கா லம்பா போட்டி appeared first on Dinakaran.