இது எனது கட்சியின் சார்பில் நடத்தப்படவில்லை. இங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் 51 பேர் யுவ சத்தியாகிரக சமிதி என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர். அதில் நானும் ஒரு அங்கமாக இருக்கிறேன். இது மாணவர்களின் எதிர்காலத்திற்கான அவர்களின் உணர்வுப்பூர்வமான போராட்டம். இதற்கு பெரிய தலைவர்களின் ஆதரவு வேண்டும். நாடாளுன்றத்தில் 100 எம்பிக்களை கொண்ட ராகுல் காந்தி, பீகார் சட்டப்பேரவையில் 70 எம்எல்ஏக்களை கொண்ட எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆதரவளித்து போராட்டத்தை வழிநடத்த வேண்டுமென விரும்புகிறேன். அவர்களை பின்தொடர நான் தயாராக இருக்கிறேன். நான் இங்கிருப்பதை அவர்கள் ஏற்க மறுத்தால் உண்ணாவிரதத்தில் இருந்து வாபஸ் பெறவும் தயாராக இருக்கிறேன். இவ்வாறு கூறி உள்ளார்.
The post பீகார் மாணவர்கள் போராட்டத்தை ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் வழிநடத்த முன்வர வேண்டும்: சாகும் வரை உண்ணாவிரதத்தில் பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.