சென்னை: ஜனவரி.21, 22இல் சிவகங்கையில் முதல்வர் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் சுற்றுப்பயணம் செய்து நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்குகிறார். அழகப்பா பல்கலை. நூலகத்தை ஜனவரி.21இல் முதல்வர் திறந்து வைக்கிறார். 40,000க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்குகிறார் என தெரிவித்தார்.