சென்னை: பாமக போராட்டத்துக்கு அனுமதி தர உத்தரவிட முடியாது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன் என நீதிபதி வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். போராட்டத்துக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து பாமக சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.