அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கு தொடர்பாக தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்: டிஜிபி

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கு தொடர்பாக தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். ஞானசேகரன் ஒரு சாரிடம் பேசியதாக எஸ்ஐடி குழுவிடம் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்ததாக ஆதாரமற்ற தகவல் பரவிவருகிறது, பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான ஆபாச பதிவுகள் அடங்கிய சாதனங்கள் பறிமுதல் எனவும் தவறான தகவல் பரவி வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

The post அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கு தொடர்பாக தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்: டிஜிபி appeared first on Dinakaran.

Related Stories: