இளைஞர் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கில் ரூ.8 லட்சம் இழப்பீடு: ஐகோர்ட் கிளை உத்தரவு
நகை திருடிய குற்றவாளிகளை பிடிக்காவிட்டால் 30% இழப்பீடு: அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
சிறைத்துறை வழிகாட்டு நெறிமுறைக்கு பாராட்டு: அனைத்து சிறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவு
காதலித்து திருமணம் செய்ய மறுப்பு; உணர்ச்சிப்பூர்வமாக உருவான நெருக்கத்தை தவறான நடத்தையாக சித்தரிக்க முடியாது: வாலிபர் மீதான வழக்கு ரத்து, ஐகோர்ட் கிளை உத்தரவு
அதிகாரிகளை விமர்சனம் செய்ய அரசியல்வாதிகளுக்கு உரிமை உண்டு: சீமான் மீது டிஐஜி வழக்கு ரத்து ஐகோர்ட் கிளை உத்தரவு
9 ஆண்டு பாலியல் உறவு இருவர் சம்மதத்தின் அடிப்படையிலானது; திருமணத்திற்கு முந்தைய நெருக்கம் இன்று சர்வ சாதாரணமாகி விட்டது: இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் கிளை உத்தரவு
ஹாஸ்டல்கள், வணிகக் கட்டடங்கள் அல்ல: சொத்து வரி செலுத்த பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்
9 ஆண்டு பாலியல் உறவு இருவர் சம்மதம் அடிப்படையிலானது திருமணத்திற்கு முந்தைய நெருக்கம் இன்று சர்வ சாதாரணமாகி விட்டது: இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் கிளை உத்தரவு
தூய்மைப்பணியாளர்கள் உண்ணாவிரதம்; உடல்நிலை பற்றி தினமும் அறிக்கை தர வேண்டும்: போலீசிடம் வழங்க உழைப்போர் உரிமை இயக்கத்திற்கு ஐகோர்ட் உத்தரவு
இழப்பீடு என்பது உதவி அல்ல அது பாதிக்கப்பட்டவரின் உரிமை: விசாரணை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த ஐகோர்ட்
ஆதிதிராவிடர் நல பள்ளிகளை உண்டு உறைவிட பள்ளிகளாக மாற்ற 6 வாரத்தில் நடவடிக்கை: ஐகோர்ட் கிளை உத்தரவு
பணியிட மாறுதல் கலந்தாய்வு முடியும் வரை விஏஓ காலிப்பணியிடத்தை நேரடியாக நிரப்ப தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு
காந்தா படத்துக்கு தடை கோரி வழக்கு: தயாரிப்பு நிறுவனங்கள், நடிகர் துல்கர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!
எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு!!
மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கு சிபிசிஐடி விசாரிக்க கோரி ஜாய் கிரிஸ்டில்டா மனு: காவல்துறை பதில்தர ஐகோர்ட் உத்தரவு
காவல்துறையில் இ-சம்மன் முறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்: டிஜிபி, பதிவாளர் ஜெனரல் உறுதி செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு
தோனிக்கு எதிராக ஐபிஎஸ் அதிகாரி தொடர்ந்த மனுவின் தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட்!!
கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக்கோரி ஐபிஎஸ் அதிகாரி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு: ஐகோர்ட் உத்தரவு
சாதாரண வழக்குகளுக்கெல்லாம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம்
கரூர் பிரசாரத்தில் 41 பேர் பலியான சம்பவம் விஜய் சென்ற பிரசார வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும்: சிறப்பு புலனாய்வு குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவு முழுவிவரம்