தமிழகம் சோதனையில் ஏதும் இல்லை என கூறியது ED: அமைச்சர் துரைமுருகன் பேட்டி Jan 04, 2025 ED அமைச்சர் Duraimurugan சென்னை அமலாக்க இயக்குநரகம் காட்பாடி சென்னை: எனது வீட்டில் நடந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என ED அதிகாரிகள் கூறிவிட்டனர் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். காட்பாடியில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் பேட்டியளித்தார். The post சோதனையில் ஏதும் இல்லை என கூறியது ED: அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.
குட்டி காஷ்மீராக மாறிய ஊட்டி.. நாளுக்கு நாள் அதிகரிக்கும் உறைபனியால் மீண்டும் 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு..!!
பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும்: ஆளுநர் ரவிக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்
ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜன.10-ம் தேதியில் இருந்து 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு