கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணைய அனுமதி கோரி பொதுப்பணித்துறை விண்ணப்பம்

சென்னை : கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணைய அனுமதி கோரி பொதுப்பணித்துறை விண்ணப்பம் அளித்துள்ளது. சென்னை இ.சி.ஆர். சாலையில் முட்டுக்காடு பகுதியில் ரூ.525 கோடியில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படுகிறது. 2025 இறுதி அல்லது 2026 தொடக்கத்தில் இந்த கட்டுமான பணிகளை முடிக்க பொதுப்பபணித்துறை திட்டம் வகுத்துள்ளது.

The post கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணைய அனுமதி கோரி பொதுப்பணித்துறை விண்ணப்பம் appeared first on Dinakaran.

Related Stories: