சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி கடலூர் மாவட்டத்துக்கு ஜன.13 உள்ளூர் விடுமுறை..!!

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி ஜனவரி 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு ஜனவரி. 13 விடுமுறையை ஆட்சியர் சிபி ஆதித்யா அறிவித்தார். விடுமுறையை ஈடு செய்யும் விதமாக பிப்ரவரி 1 தேதி வேலை நாளாக மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.

The post சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி கடலூர் மாவட்டத்துக்கு ஜன.13 உள்ளூர் விடுமுறை..!! appeared first on Dinakaran.

Related Stories: