திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சி பிளாக் பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அறைகளுக்கு செல்லும் மின் இணைப்பு பெட்டியில் தீ பிடித்ததாக தகவல் வெளியானது. தீ விபத்தை அடுத்து ஆவணக்காப்பகம் அறை, மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
The post திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.