தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை..!!

சென்னை: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் உள்ள 11 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, வேலூர், நெல்லை, திருவண்ணாமலை, தேனி, மதுரை மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை..!! appeared first on Dinakaran.

Related Stories: