சென்னை: ஆங்கிலேயர்களுக்கு எதிராக படை திரட்டி தீரமுடன் போரிட்டவர் வேலுநாச்சியார் என எல்.முருகன் பெருமிதம் தெரிவித்துள்ளார். கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக போராடிய முதல் பெண் வீராங்கனை வேலுநாச்சியார். நமது தலைமுறையினர் போற்றிப் புகழும் வேலு நாச்சியாரின் வீரத்தை வணங்குவோம் என தெரிவித்தார்.