தமிழகம் தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு! Dec 31, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 7 முதல் 11 செ.மீ. மழைக்கு வாய்ப்பு என்பதால் இன்று தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. The post தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.
சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் பாமக மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் தலைவர் அன்புமணி 3வது நாளாக ஆலோசனை
வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்தநாளையொட்டி அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் தவெக தலைவர் விஜய்