தமிழகம் வடசென்னையில் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது..!! Dec 31, 2024 வட சென்னை சென்னை வெப்ப மின் நிலையம் தின மலர் சென்னை: வட சென்னை அனல் நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது. 2-வது நிலையின் 2-வது அலகில் டிச.22-ல் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு சரிசெய்யப்பட்டு மின் உற்பத்தி தொடங்கியது. The post வடசென்னையில் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது..!! appeared first on Dinakaran.
சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் பாமக மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் தலைவர் அன்புமணி 3வது நாளாக ஆலோசனை