சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறிய வாழ்த்து செய்தியில்; இந்தியாவில் பாஜக ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து மக்கள் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் ராகுல் காந்தி எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற மக்கள் எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.
The post செல்வப்பெருந்தகை ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து..!! appeared first on Dinakaran.