ஈரோட்டில் துணை வட்டாட்சியரிடம் ரூ.2.50 கோடி மோசடி: 5 பேர் கைது

ஈரோடு: ஈரோட்டில் மகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி துணை வட்டாட்சியர் சுந்தராம்பாளிடம் ரூ.2.50 கோடி மோசடி செய்துள்ளார். அமலாக்கத்துறையில் புகார் அளிப்பதாக மிரட்டி ரூ.2.50 கோடியை அபகரித்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

The post ஈரோட்டில் துணை வட்டாட்சியரிடம் ரூ.2.50 கோடி மோசடி: 5 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: