சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஒன்றரை வயது குழந்தையை கொலை செய்த தாய் கைது

சென்னை : சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஒன்றரை வயது குழந்தையை கொலை செய்த தாய் கைது
செய்யப்பட்டார். புல்லாபுரத்தில் டிச.21ல் ஒன்றரை வயது குழந்தை புனித்குமார் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டார். கழுத்தறுக்கப்பட்ட 4 வயது மகன் லட்சுமண் குமார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகினார்.

The post சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஒன்றரை வயது குழந்தையை கொலை செய்த தாய் கைது appeared first on Dinakaran.

Related Stories: