குற்றம் கன்னியாகுமரி – திப்ரூகர் ரயிலில் 13 கிலோ கஞ்சா பறிமுதல்!! Dec 27, 2024 கன்னியாகுமாரி திப்ருகார் குமாரி குமரி: கன்னியாகுமரி – திப்ரூகர் ரயிலில் போலீசார் சோதனை செய்தபோது கேட்பாரற்று கிடந்த 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருக்கையின் அடியில் இருந்த 13 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். The post கன்னியாகுமரி – திப்ரூகர் ரயிலில் 13 கிலோ கஞ்சா பறிமுதல்!! appeared first on Dinakaran.
ராஜேந்திரபாலாஜி – மாஜி எம்எல்ஏ ஆதரவாளர்கள் மோதல் ‘வெடித்தது’ வீடு புகுந்து தாக்கியதால் ஆத்திரம் அதிமுக நிர்வாகி துப்பாக்கிச்சூடு: கிளை செயலாளர் கைது
மும்பை போலீஸ் பேசுவதாக கூறி புதுச்சேரி, தமிழகம் உள்பட பல மாநிலங்களில் ரூ.66 கோடி மோசடி செய்த 3 பேர் கைது: சைபர் கிரைம் போலீசார் அதிரடி
கழிவறை மேற்கூரைக்குள் நூதன முறையில் பதுக்கி வைத்து கன்னியாகுமரி ரயிலில் கடத்தி வந்த 13 கிலோ கஞ்சா பறிமுதல்: 14 பார்சல்களாக கிடந்தன