குற்றம் பழவேற்காட்டில் லாட்டரி விற்ற 3 பேர் கைது!! Dec 27, 2024 பழவேர்ட்காட் ஷாகுல் ஹமீது சலாஹுதீன் ஜ்யோதி திருவள்ளூர் : பழவேற்காட்டில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த 3 பேரை கைது செய்தது போலீஸ். லாட்டரி விற்ற ஷாகுல் ஹமீது, சலாவுதீன், ஜோதி ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. The post பழவேற்காட்டில் லாட்டரி விற்ற 3 பேர் கைது!! appeared first on Dinakaran.
கழிவறை மேற்கூரைக்குள் நூதன முறையில் பதுக்கி வைத்து கன்னியாகுமரி ரயிலில் கடத்தி வந்த 13 கிலோ கஞ்சா பறிமுதல்: 14 பார்சல்களாக கிடந்தன