கொரோனா அதிகரித்து வருவதால்தான் தமிழக எம்பிக்களை அமித்ஷா சந்திக்கவில்லை: பாஜ எம்எல்ஏ வானதி புதிய விளக்கம்

சென்னை: நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது 110 விதியின் கீழ் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என முதல்வர் அறிவித்தார். பாஜ சார்பில் கலந்துகொண்டு, எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்து தீர்மானத்தில் உடன்பாடில்லை என வெளிநடப்பு செய்தோம். உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக எம்பிக்களை சந்திக்க அனுமதியளிப்பது அலுவலக நடைமுறை விஷயம். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சூழல் சரியான பின் உள்துறை அமைச்சர், நேரம் ஒதுக்கும் வாய்ப்பு உள்ளது. இதை வேறு நோக்கமாக பார்க்க வேண்டிய அவசியமில்லை. …

The post கொரோனா அதிகரித்து வருவதால்தான் தமிழக எம்பிக்களை அமித்ஷா சந்திக்கவில்லை: பாஜ எம்எல்ஏ வானதி புதிய விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: