புதுக்கோட்டை பகுதியில் மின்விநியோகம் இன்று நிறுத்தம்

 

புதுக்கோட்டை,டிச.21: புதுக்கோட்டை சிப்காட் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (21ம்தேதி) நடைபெற உள்ளது. இதனார் இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் சிப்காட் நகர், சிப்காட் தொழிற்பேட்டை, தாவூது மில், சிட்கோ தொழிற்பேட்டை (திருச்சி ரோடு), ரெங்கம்மாள் சத்திரம், கே.கே.நகர், வடசேரிப்பட்டி, வாகவாசல், முள்ளூர், இச்சடி, வடவாளம்,

புத்தாம்பூர், செம்பாட்டூர், கேடயப்பட்டி, செட்டியாபட்டி, ராயப்பட்டி, காயாம்பட்டி, மேலக்காயாம்பட்டி, வேப்பங்குடி, பள்ளத்திவயல், பாலன் நகர், பழனியப்பா நகர், அபிராமி நகர், கவிதா நகர், வசந்தபுரி நகர், பெரியார் நகர், தைலா நகர், ராம்நகர், ஜீவா நகர், சிட்கோ (தஞ்சாவூர் ரோடு) ஆகிய இடங்களில் இன்று (21ம் தேதி) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோம் இருக்காது என்று தமிழ்நாடு மின்வாரிய புதுக்கோட்டை உதவி செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

The post புதுக்கோட்டை பகுதியில் மின்விநியோகம் இன்று நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: