மதுரை, டிச. 18: மதுரை அருகே உசிலம்பட்டி, சில்லாம்பட்டி, எம்.புதுபட்டி துணை மின்நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்ற உள்ளதால், இன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை முத்துப்பட்டி, சிதம்பரம்பட்டி, அயலான்குடி, சிட்டம்பட்டி, அப்பன்திருப்பதி, கைலாசபுரம், மாங்குளம், செட்டிகுளம், கண்டமுத்துபட்டி, லட்சுமிபுரம், வெள்ளரிப்பட்டி, அரும்பனூர், மலையாண்டிபுரம், புதுப்பட்டி, தேத்தாங்குளம், ரைஸ்மில், கல்லம்பட்டி, விநாயகாபுரம், சூரக்குண்டு, தெற்குதெரு, மருதூர், பூலாம்பட்டி, திருக்கானை, இலங்கிப்பட்டி, காயாம்பட்டி, நரசிங்கம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post இன்றைய மின்தடை பகுதிகள் appeared first on Dinakaran.