மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மாயம்

 

தேவதானப்பட்டி, டிச. 12: தேவதானப்பட்டி அருகே நாகம்பட்டியைச் சேர்ந்தவர் தனசேது(51). இவரது மூத்த மகள் ஆனந்தி(28) என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனசேது மற்றும் குடும்பத்தின் வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது ஆனந்தியை காணவில்லை. இது தொடர்பாக பல இடங்களில் தேடியும் ஆனந்தியை காணவில்லை. ஆனந்தியின் தாயார் தனசேது புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மாயம் appeared first on Dinakaran.

Related Stories: