உலகம் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நியமனம்..!! Nov 21, 2024 இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா கொழும்பு பாராளுமன்ற அசோகா சபுமால் ரங்க்வாலா கொழும்பு: இலங்கையில் நாடாளுமன்றம் தொடங்கிய நிலையில் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமனம் செய்யப்பட்டுள்ளார். இலங்கை நாடாளுமன்ற சபாநாயகராக அசோக சபுமல் ரங்வல்ல நியமனம் செய்யப்பட்டுள்ளார். The post இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நியமனம்..!! appeared first on Dinakaran.
போரில் பொதுமக்கள் மற்றும் அரசு சொத்துகள் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும்: G7 நாடுகள் வலியுறுத்தல்
ஈரானுடனான பேச்சுவார்த்தை சிறப்பாக செல்கிறது ஹோர்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு ஏப்.6 வரை காலக்கெடு: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பின் அனுமதி பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட இளம்பெண் கருணைக்கொலை: ஸ்பெயினில் நடந்த சோகம்
அமெரிக்காவின் அடுத்தடுத்த ஏவுகணை தாக்குதலால் ஈரான் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு அபாய எச்சரிக்கை: பணியாளர்களை வெளியேற்றுகிறது ரஷ்யா
அமெரிக்க தரைப்படை ஊடுருவல், ஹார்முஸ் ஜலசந்தியை மீட்க 10 லட்சம் வீரர்களுடன் நேரடி போரில் குதிக்கும் ஈரான்: வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டம்
ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் மீண்டும் வேகமாகப் பரவி வரும் ஒமைக்ரான் வகையைச் சேர்ந்த BA.3.2 எனப்படும் ‘சிக்காடா’ கொரோனா வைரஸ்
ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வழங்கிய காலக்கெடு ஏப்ரல் 6 வரை நீட்டிப்பு
காலம் கடத்தாமல் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் ஈரானுக்கு டிரம்ப் கடைசி எச்சரிக்கை: மூத்த கடற்படை தளபதியை கொன்றது இஸ்ரேல்