தமிழகம் நாகை கடல் சீற்றம்: தவறி விழுந்த மீனவர் மாயம் Nov 21, 2024 அக்கரைப்பேட்டை சண்முகம் கோடியக்கரை சண்முகா நாகை: அக்கரைப்பேட்டை அருகே கடல் சீற்றம் காரணமாக கடலில் தவறி விழுந்த மீனவர் மாயமானார். கோடியக்கரை அருகே மீன்பிடித்தபோது படகில் இருந்து தவறி விழுந்த சண்முகம் கடலில் மாயம். கடலில் விழுந்து காணாமல்போன மீனவர் சண்முகத்தை சக மீனவர்கள் தேடி வருகின்றனர். The post நாகை கடல் சீற்றம்: தவறி விழுந்த மீனவர் மாயம் appeared first on Dinakaran.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் பகுதியில் ஜேசிபி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு..!!
புல்லட் ராஜா யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது: கொலப்பள்ளி, அய்யங்கொல்லி சாலையில் போக்குவரத்து நிறுத்தம்
அண்ணா பல்கலைக்கழக மாணவியின் புகார் பெறப்பட்டது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..!!
சாலை விபத்தில் இறந்த உள்வட்ட பாதுகாப்பு பிரிவு ஹவில்தாரின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவு
தமிழக விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.5000 கொள்முதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது: சென்னை உயர்நீதிமன்றம்