தமிழகம் டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களை கணக்கெடுக்க தமிழக மருத்துவத்துறை உத்தரவு Nov 09, 2024 தமிழ்நாடு மருத்துவத் துறை சென்னை சென்னை : டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களை கணக்கெடுக்க தமிழக மருத்துவத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களை கணக்கெடுக்க மாவட்ட மருத்துவத்துறை இயக்குநர்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. The post டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களை கணக்கெடுக்க தமிழக மருத்துவத்துறை உத்தரவு appeared first on Dinakaran.
தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கவில்லை கஸ்தூரி பேச்சு சமூகத்தில் ஆபத்தை விளைவிக்கும்: தெலுங்கு மக்கள் குறித்து அவதூறுக்கு ஐகோர்ட் கிளை நீதிபதி கடும் கண்டனம்
ரூ.64.53 கோடியில் கட்டப்பட்டுள்ள 17 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
பள்ளியை விட்டு முன்அனுமதியின்றி மாணவர்களை அழைத்துச் செல்லக் கூடாது: ஒழுங்கீனமாக நடந்தால் குற்றவியல் நடவடிக்கை, பள்ளிக் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு
ஏற்றுமதி வழிமுறை, சட்டதிட்டங்கள் குறித்து 3 நாட்கள் பயிற்சி முகாம்: தொழில் முனைவோர் மேம்பாடு நிறுவனம் தகவல்
சென்னையை கலக்கி வந்த பாஜவை சேர்ந்த நில மாபியா கும்பல் தலைவன் கைது: வங்கி கணக்கில் பல கோடி நிதி வந்தது அம்பலம்
அரசு ஊழியர்களை ஒடுக்கிய கபட வேடதாரி பழனிசாமி அரசு ஊழியர் நலன் பற்றி பேசலாமா? அரசு ஊழியர்கள் திமுக பக்கம்தான் நிற்பார்கள், அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை
அர்ச்சகர், ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த11 பெண்கள் உள்பட 115 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார் அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் 2,300 ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை திமுக ஆட்சியில் 9,600ஆக அதிகரிப்பு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை உலகம் அறிந்திருக்கிறது மக்கள் நம் பக்கம், மாற்று முகாம் கலக்கம்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
கலைஞரால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையின் 25வது ஆண்டு நிறைவு விழா: டிச.31, ஜன. 1ம் தேதி முதல்வர் தலைமையில் நடக்கிறது
காவல்துறையில் பணிக்கு சேர்ப்பவர்களைபோல ஆசிரியர்களின் குற்ற பின்னணி குறித்து காவல்துறை மூலம் விசாரிக்கலாமே? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்