தமிழகம் மேட்டுப்பாளையம் – உதகை இடையே இயக்கப்படும் மலை ரயில் சேவை நவ.5 வரை ரத்து Nov 03, 2024 மட்டப்பாளையம் மலை ரயில் சேவை உடக் நீலகிரி மேட்டுப்பளையம் உட்காய் மாட்டுப்பாளையம் உதகை தின மலர் நீலகிரி: மேட்டுப்பாளையம் – உதகை இடையே இயக்கப்படும் மலை ரயில் சேவை நவ.5-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. நீலகிரியில் பெய்த கனமழை காரணமாக மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. The post மேட்டுப்பாளையம் – உதகை இடையே இயக்கப்படும் மலை ரயில் சேவை நவ.5 வரை ரத்து appeared first on Dinakaran.
நெரிசலில் சிக்கி தாமதமாவதை தடுக்கும் வகையில் மாநகர பேருந்துகளுக்கு சிக்னலில் முன்னுரிமை: ஆலந்தூர் – விமான நிலையம் வரை சோதனை ஓட்டம்
சோழவரம் ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.97.17 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடங்கள் திறப்பு: எம்எல்ஏ பங்கேற்பு
ஆரணி பேரூராட்சியில் மது பிரியர்களின் பாராக மாறிய மருத்துவமனை கட்டிடம்: சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தல்
ஆரணி, சத்தரை ஆற்றில் வெள்ளப்பெருக்கு நீரில் மூழ்கிய சாலை, தரைப்பாலம்: போக்குவரத்து துண்டிப்பு, கிராம மக்கள் அவதி
உறவினரின் நிகழ்ச்சிக்கு சென்றபோது சோகம் கார்கள் நேருக்கு நேர் மோதல் ஒரே குடும்பத்தினர் 3 பேர் பலி: படுகாயமடைந்த 3 பெண்களுக்கு தீவிர சிகிச்சை
மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையால் முழு கொள்ளளவை எட்டிய பூண்டி ஏரி; உபரி நீர் திறக்க வாய்ப்பு: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்
பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் ஏவுதல் பணி மும்முரம் ராக்கெட்டுடன் செயற்கைக்கோள் பொருத்தும் பணி நிறைவு: இஸ்ரோ தகவல்