தமிழகம் தீபாவளி பண்டிகை; நாளை முதல் 5 நாட்கள் ஈரோடு மஞ்சள் சந்தைக்கு விடுமுறை! Oct 29, 2024 தீபாவளி விழா ஈரோடு மஞ்சள் சந்தை ஈரோடு மஞ்சள் வணிகர் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கம் ஈரோடு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் 5 நாட்கள் ஈரோடு மஞ்சள் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நவ.4-ம் தேதி திங்கள்கிழமை மஞ்சள் சந்தை வழக்கம்போல் செயல்படும் என மஞ்சள் வணிகர் மற்றும் கிடங்கு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளார். The post தீபாவளி பண்டிகை; நாளை முதல் 5 நாட்கள் ஈரோடு மஞ்சள் சந்தைக்கு விடுமுறை! appeared first on Dinakaran.
மாநில எல்லை தாண்டி கேரளம் மாநிலத்திலும் திராவிட மாடல் அரசின் புகழ் பரப்பும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்: பசியாறும் தமிழ் மாணவர்கள்: பெற்றோர்கள் வரவேற்பு
வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சினிமா பாடலுக்கு நடனமாடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஜோடி: போலீசில் புகார்
குமரியில் தேர்தல் திருவிழாவுக்கு தயாராகும் வாக்குச்சாவடிகள்: போர்க்கால அடிப்படையில் நடக்கும் சீரமைப்பு பணிகள்
தமிழ்நாட்டில் இதுவரை ரூ.189 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்