புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நிறைவு!!

புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நிறைவடைந்தது. கடந்த 16-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் அதனை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நிறைவு பெற்றது.

Related Stories: