கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 24 மணி நேரத்தில் 6.7 செ.மீ மழை பதிவு

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 24 மணி நேரத்தில் 6.7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சின்னக்கல்லாறில் 6.4 செ.மீ, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி 5.4 செ,மீ., நாகர்கோவிலில் 5.செ.மீ. மழை பதிவானது.

The post கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 24 மணி நேரத்தில் 6.7 செ.மீ மழை பதிவு appeared first on Dinakaran.

Related Stories: