தமிழகம் ரூ.80 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் Oct 24, 2024 பேடி சென்னை தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் இலங்கை தூத்துக்குடி சென்னை : தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.80 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தூத்துக்குடியில் இருந்து நாட்டுப்படகு மூலம் பீடி இலைகளை கடத்திய இருவர் தப்பியோடியதாக தகவல் வெளியாகி உள்ளது. The post ரூ.80 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் appeared first on Dinakaran.
ஊரப்பாக்கம் அருகே கொல்லம் விரைவு ரயில் சக்கரத்தில் இரும்பு ராடு சிக்கியதால் பரபரப்பு: ஆயிரக்கணக்கான பயணிகள் தப்பினர்: புறநகர் மின்சார ரயில் சேவை பாதிப்பு
பருவநிலை மாற்றம் காரணமாக புதிதாக பரவும் ஸ்க்ரப் டைப்ஸ் காய்ச்சலில் இருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி: மருத்துவர்கள் விளக்கம்
விண்வெளி ஆராய்ச்சியில் புதிய சாதனை ரோபாட்டிக் கைகள் செயல்பட தொடங்கின விதைகளும் துளிர்விட்டன: இஸ்ரோ தகவல்
நீலகிரியில் வாட்டும் உறைபனி பொழிவு அவலாஞ்சியில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் ஒரு டிகிரி: கடும் குளிரால் மக்கள் அவதி
சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
மாஜி அமைச்சர் மீதான மோசடி வழக்கில் மேல் விசாரணை நடத்தக் கோரி வழக்கு: காவல்துறை பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவு
சந்தை மதிப்பை குறைத்து காட்டி சொத்து வாங்கிய விவகாரம் ஐஏஎஸ் அதிகாரி சொத்து குவித்த விவகாரம் மீது விசாரணை: சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை தகவல்
வரும் 10ம் தேதி திருச்சியில் அவசர கூட்டம்; மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு கண்காணிப்பு குழு; தனியார் பள்ளிகள் சங்கம் முடிவு