நாமக்கல் செல்லும் வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!!

நாமக்கல்: நாமக்கல் செல்லும் வழியில் பொதுமக்கள் திரண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலையோரம் காத்திருந்த  பொதுமக்களை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் உரையாடினார்.

 

The post நாமக்கல் செல்லும் வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!! appeared first on Dinakaran.

Related Stories: