சிறப்பு திட்ட செயலாக்கத்துறை: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

சென்னை: சிறப்பு திட்டச் செயலாக்கத்துறை அறிவிப்புகளின் நிலை குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் நிலை குறித்து ஆய்வு நடத்தினோம். சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை – திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நடைமுறைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது என துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.

 

The post சிறப்பு திட்ட செயலாக்கத்துறை: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: