ரேஷன் கடை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு: அரசாணை வெளியீடு

சென்னை: ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ரேஷன் கடை ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.7,000 வரை போனஸ் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ரேஷன் கடை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: