தமிழகம் பயணிகள் வருகை குறைந்ததால் சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்கள் ரத்து Oct 16, 2024 சென்னை விமான நிலையம் சென்னை மதுரை திருச்சி சேலம் ஷீராடி சென்னை: பயணிகள் வருகை குறைந்ததால் சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, சேலம், ஷீரடி செல்லும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. The post பயணிகள் வருகை குறைந்ததால் சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்கள் ரத்து appeared first on Dinakaran.
தமிழக சட்டமன்ற தேர்தல்: தமிழக – ஆந்திர எல்லை பகுதியில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர், போலீசார் தீவிர வாகன சோதனை
பொது விடுமுறை நாளான மார்ச்.31, ஏப்.1ல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்: தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
ஒன்றிய அரசின் அலட்சியத்தால் கேஸ் தட்டுப்பாடு விறகு அடுப்பில் சமையல் செய்து சமாளிக்கும் தமிழக அரசு சமையலர்கள்
‘கோடையிலும் இனி பற்றாக்குறை இருக்காது’ நகர மக்கள் தேவையை பூர்த்தி செய்ய கூட்டுக்குடிநீர் விரிவாக்க பணி தீவிரம்