குற்றம் சென்னையில் கல்லூரி கல்வி இணை இயக்குனருக்கு மர்மநபர்கள் தொடர் மிரட்டல்!! Oct 04, 2024 சென்னை சுதர்கோடி சென்னை: சென்னையில் கல்லூரி கல்வி இணை இயக்குனர் சுடர்கொடிக்கு மர்மநபர்கள் தொடர் மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. 3 செல்போன் எண்களில் இருந்து மிரட்டல் விடுத்த மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர். The post சென்னையில் கல்லூரி கல்வி இணை இயக்குனருக்கு மர்மநபர்கள் தொடர் மிரட்டல்!! appeared first on Dinakaran.
பெண் வழக்கறிஞர் பற்றி அவதூறு கருத்து ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மீது மேலும் ஒரு வழக்கு பாய்ந்தது: புழல் சிறையில் உள்ளவரை கைது செய்ய திருவல்லிக்கேணி போலீஸ் நடவடிக்கை
நடத்தையில் சந்தேகத்தால் கொடூர கொலை மனைவி உடலை 10 துண்டாக கூறு போட்ட கணவர் கைது: 3 பேக்குகளில் அடைத்து வீசச்சென்றபோது தெரு நாய்கள் சுற்றிவளைத்ததால் சிக்கினார்
குமரி அருகே நடத்தை சந்தேகத்தால் கொடூர கொலை; மனைவி உடலை 10 துண்டுகளாக வெட்டிய கணவர்: காட்டி கொடுத்த தெரு நாய்கள்
நெட்டப்பாக்கம் தனியார் தொழிற்சாலையில் சுவரை உடைத்து 250 கிலோ காப்பர் கம்பிகளை திருடிய வாலிபர் அதிரடி கைது